For Sale By Anistan Yoganath on 2025-03-28, Colombo, Colombo 13
Rs4,500,000
Negotiable
House For Sale In Colombo 13
வீடு விற்பனைக்கு - கொட்டாஞ்சேனை, குணானந்த மாவத்தை, கொழும்பு 13
3 அல்லது 4 பேர் உள்ள குடும்பம் வசிக்கத் தகுந்த 1 பர்ச் வீடு விற்பனைக்கு உண்டு.
வீட்டின் விவரங்கள்:
✔ Ground Floor: ஹால் மற்றும் குளியலறை ( சிறிய சமையல் தட்டு உண்டு )
✔ 1ம் மாடி ஹால் மற்றும் சமையலறை ( அறை போன்று பயன்படுத்த முடியும். )
✔ பைக் நிறுத்த வசதி உள்ளது
இட அமைவு.
📍 காலேஜ் ஸ்ட்ரீட் சந்திக்கு அருகில்
📍நல்லாயன் பாடசாலை மற்றும் St. Lucia’s Church அருகில்
விலை:
💰 50 இலட்சம் ரூபாய் ( குறைக்க முடியும் )
மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்:
🏡 House for Sale in Kotahena – Gunananda Mawatha, Colombo 13 🏡
A well-located 1-perch house is available for sale in Kotahena, Colombo 13, ideal for a small family of 3 to 4 people.
Property Details:
✔ Ground Floor: hall and bathroom
✔ First Floor: Additional hall and kitchen
✔ Bike parking available
Prime Location:
📍 Situated near College Street Junction
📍 Close to Good Shepherd School and St. Lucia’s Church
Price:
💰 LKR 4.5 Million (Negotiable)
For more details or to schedule a visit, please contact
Do not make any payments to advertiser before inspecting the property.
patpat.lk shall not be held responsible for any transaction or agreement reached between the advertiser and you.
දේපල පරීක්ෂා කිරීමට පෙර දැන්වීම්කරුට කිසිදු ගෙවීමක් කිරීමෙන් වලකින්න.
දැන්වීම්කරු සහ ඔබ අතර ඇති කර ගත් කිසිදු ගනුදෙනුවකට හෝ ගිවිසුමකට patpat.lk වගකීමක් නොදරයි.
சொத்தை அல்லது உடமையை ஆய்வு செய்வதற்கு முன்பு விளம்பரதாரருக்கு பணம் செலுத்த வேண்டாம்.
விளம்பரதாரருக்கும் உங்களுக்கும் இடையில் எட்டப்பட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்திற்கும்patpat.lk பொறுப்பேற்காது.